×

திருமங்கலம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ய குழு அமைத்து ஐகோர்ட் கிளை உத்தரவு!!

மதுரை: திருமங்கலம் பேருந்து நிலையத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய என்.ஐ.டி. நிபுணர் குழுவை அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருமங்கலம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்து கட்டடத்தின் ஆயுட்காலம் குறித்து தெரிவிக்க வேண்டும். மதுரை திருமங்கலம் பேருந்து நிலைய கட்டடம் தொடர்பான வழக்கில் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post திருமங்கலம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ய குழு அமைத்து ஐகோர்ட் கிளை உத்தரவு!! appeared first on Dinakaran.

Tags : iCort Branch ,Thirumangalam ,Bus Station ,Madurai ,NM ,GI TD ,Madurai Branch ,High Court ,Tirumangalam Bus Station ,Dinakaran ,
× RELATED செங்குன்றம் பேருந்து நிலையத்தில்...