×

புதுச்சேரியில் எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் புகார்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி எம்.எல்.ஏ. தொகுதிகளில் அமைச்சர்கள் நேரடியாக நலத்திட்டங்களை வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.

The post புதுச்சேரியில் எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Siva ,Dizhagam M. LL PA ,Dizhagam ,Shiva ,Puducherry l. PA ,M. l. PA ,Dizhagam M. l. ,PA ,Dinakaran ,
× RELATED புதுவை கவர்னர் மாளிகை முற்றுகை