×

கள்ளக்குறிச்சி அருகே மாடூர் சுங்கச்சாவடியில் எம்.எல்.ஏ-க்களிடம் தகராறு செய்த சுங்கச்சாவடி ஊழியர்கள்..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாடூர் சுங்கச்சாவடியில் தகராறு ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏ-க்களிடம் சுங்கச்சாவடி ஊழியர்கள் தகராறு செய்தனர். தடுப்புக் கட்டையை கொண்டு ஊழியர்கள் காரை சேதப்படுத்தினர். ஊழியர்களின் அத்துமீறலால் எம்.எல்.ஏ-க்கள் அதிர்ச்சியடைந்தனர்.

The post கள்ளக்குறிச்சி அருகே மாடூர் சுங்கச்சாவடியில் எம்.எல்.ஏ-க்களிடம் தகராறு செய்த சுங்கச்சாவடி ஊழியர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Tollbooth ,Madur Tollbooth ,Kallakurichi ,Madur toll plaza ,Dinakaran ,
× RELATED கல்வராயன்மலையில் பள்ளியை தாமதமாக...