×

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

திருச்சி: சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி சென்றடைந்தார். திருச்சி சென்ற முதலமைச்சரை அமைச்சர்கள் கே.என்.நேரு, சிவசங்கர், மெய்யநாதன், அன்பில் மகேஷ் ஆகியோர் வரவேற்றனர்.

The post சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mukha ,Trichy ,Chennai ,G.K. Stalin ,Mukheri ,Chief Minister Ministers ,K. N.N. Nehru ,Sivasankar ,B.C. G.K. Stalin ,
× RELATED கட்டணமில்லா இலவச பேருந்து பயணம்...