×

இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா வாழ்த்து..!!

பெங்களூரு: பெங்களூருவில் இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா வாழ்த்து தெரிவித்தார். சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீர முத்துவேல், இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சித்தராமையா இனிப்புகளை ஊட்டினார்.

The post இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,ISRO ,Bengaluru ,Chandrayaan ,Veera ,Dinakaran ,
× RELATED நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள்:...