×

சென்னையில் நேற்று அறநிலையத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் மீது வழக்குப்பதிவு..!!

சென்னை: சென்னை சாலிகிராமத்தில் நேற்று அறநிலையத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் பகுதி இந்து முன்னணி தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் மீது 3 பிரிவில் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

The post சென்னையில் நேற்று அறநிலையத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினர் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : chennai ,Saligraam ,Viruagambakkam Area ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...