×

கிருஷ்ணா நதி நீர்வரத்து 153 கனஅடியாக அதிகரிப்பு..!!

திருவள்ளூர்: கிருஷ்ணா நதி நீர்வரத்து ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு நீர்வரத்து வினாடிக்கு 153 கன அடியாக அதிகரித்துள்ளது. ஆந்திரா கண்டலேறு அணையிலிருந்து தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணாநதி நீர்திறப்பு 900 கனஅடியாக உள்ளது.

The post கிருஷ்ணா நதி நீர்வரத்து 153 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Krishna river ,Thiruvallur ,Oothukottai ,Andhra Kandaleru… ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...