×

ஆளுநர் ரவி கோவை செல்லவிருந்த விமானத்தில் விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புறப்பாடு தாமதம்!!

சென்னை: ஆளுநர் ரவி கோவை செல்லவிருந்த விமானத்தில் விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புறப்பாடு தாமதமானது. விமானம் புறப்படத் தயாரானபோது விமானிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஒன்றரை மணி நேரம் தாமதமானது. மாற்று விமானி வரவழைக்கப்பட்டு ஆளுநர் சென்ற இண்டிகோ விமானம் கோவைக்கு புறப்பட்டது.

The post ஆளுநர் ரவி கோவை செல்லவிருந்த விமானத்தில் விமானிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் புறப்பாடு தாமதம்!! appeared first on Dinakaran.

Tags : Governor Ravi Gov ,Chennai ,Governor Ravi Gov. ,Governor ,Ravi Gov ,
× RELATED பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்...