×

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது..!!

மதுரை: நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. மதுரை அண்ணாநகரில் அம்பிகா திரையரங்கம் அருகே திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைச்சர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் தளபதி, திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

The post நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Themuvini ,Madurai ,Thimuvanar ,Ambika Theatre ,Annagar ,Struggle ,
× RELATED மதுரை தோப்பூரில் வழிப்பறி...