×

சொல்லிட்டாங்க…

உத்தரபிரதேசத்தில் பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் ஆதாயத்தை விட நஷ்டங்களையே சந்திக்க நேரிடுகிறது.
– பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

சென்னை கிண்டி ராஜ்பவனில் இருந்து கொண்டு ஆளுநர் ரவி தேவை இல்லாத இடையூறு கொடுக்கிறார்.
– காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,Bhajan Samaj Party ,Dinakaran ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...