×

வானில் இருந்து வான் இலக்குகளைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி

கோவா: கோவாவில் வானில் இருந்து வான் இலக்குகளைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது. 20,000 அடி உயரத்தில் தேஜஸ் போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட அஸ்திரா ஏவுகணை இலக்கை தாக்கியது.

The post வானில் இருந்து வான் இலக்குகளைத் தாக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி appeared first on Dinakaran.

Tags : Goa ,Dinakaran ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...