×

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 ஆம் சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது

டெல்லி: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 ஆம் சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது. நார்வே வீரர் கார்ல்சன் மற்றும் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதிய 2 ஆம் சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது. டை பிரேக்கர் மூலம் வெற்றியை தீர்மானிக்கும் ஆட்டம் நாளை நடக்கிறது.

The post உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 ஆம் சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது appeared first on Dinakaran.

Tags : World Chess Championship ,Delhi ,Carlson ,Dinakaran ,
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நவ.20-ல் தொடக்கம்