×

தேனி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு

தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். தாய் கார்த்திகா தேவியின் சகோதரி மகன் சண்முகவேல்(21) என்பவரின் இருசக்கர வாகனத்தில் சிறுவர்கள் சென்றுள்ளனர். இந்த விபத்தில் சிறுமி மேகா, சிறுவன் சங்கிலி வேல் உயிரிழந்த நிலையில், சண்முக வேல் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

The post தேனி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Theni ,Uttamapalayam ,Theni district ,Karthika ,Dinakaran ,
× RELATED பெரியகுளத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்