×

அரியலூர் அருகே சொத்து தகராறில் விவசாயி வெட்டிக்கொலை; தம்பி மகன்கள் 2பேர் கைது

அரியலூர்: அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே சொத்து தகராறில் விவசாயி மணியை வெட்டிக்கொலை செய்த தம்பி மகன்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாயி மணியை மண்வெட்டியால் கழுத்தை அறுத்த கொலை செய்த அருண்குமார், மோகன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post அரியலூர் அருகே சொத்து தகராறில் விவசாயி வெட்டிக்கொலை; தம்பி மகன்கள் 2பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Varanavasi, Ariyalur district ,Dinakaran ,
× RELATED அரியலூர் மாவட்டத்தில் பலத்தமழை