×

ஒகேனக்கல்லில் தொடர்ந்து 8வது நாளாக பரிசல் இயக்க தடை

தருமபுரி: ஒகேனக்கல்லில் தொடர்ந்து 8வது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post ஒகேனக்கல்லில் தொடர்ந்து 8வது நாளாக பரிசல் இயக்க தடை appeared first on Dinakaran.

Tags : Okanagan ,Dharmapuri ,Parisal ,Cauvery ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு