×

கடகம்

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

Tags :
× RELATED மீனம்