×

சூடானில் 500 குழந்தைகள் பட்டினி சாவு

கெய்ரோ: கிழக்கு ஆப்பிரிக்க நாடானா சூடானில் கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைகளுக்கும் இடையே நடந்த போரால் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் சூடானில் ஊட்டசத்து உணவு மையங்களை மூட உத்தரவிடப்பட்டது. இதனால் 31,000 குழந்தைகள் சரியான ஊட்டசத்து கிடைக்காமல் பாதித்துள்ளனர். கரோட்டம் நகரில் உள்ள அரசு நடத்தும் அனாதை இல்லங்களில் வசிக்கும் 500 குழந்தைகள் பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post சூடானில் 500 குழந்தைகள் பட்டினி சாவு appeared first on Dinakaran.

Tags : sudan ,Cairo ,Natana Sudan ,
× RELATED புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நமீபிய அதிபர் ஹேஜ் ஜிங்கோப் மரணம்