×

சொல்லிட்டாங்க…

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை பற்றி கவலைப்படாத ஒன்றிய பாஜ அரசு, மோடியின் புகழை கட்டி காப்பதில் கவனம் செலுத்துகிறது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

மதுரை அதிமுக மாநாட்டில் 750 அடுப்பில் உணவு தயாரிக்கப்பட்டது. ஏதாவது ஒரு அடுப்பில் அவசர கதியில் சரியாக வேகாமல் கொடுத்திருக்கலாம். விசாரணை செய்து வருகிறோம். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Union BJP government ,Modi ,
× RELATED சொல்லிட்டாங்க…