×

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் கோரிக்கை: 8-வாரங்களில் முடிவெடுக்க ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை மீது 8-வாரங்களில் முடிவெடுக்க-ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை 2 வாரத்தில் ஒன்றிய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

The post என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர் கோரிக்கை: 8-வாரங்களில் முடிவெடுக்க ஒன்றிய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : N.N. l. RC Labor ,iCort ,Union ,N. l. RC ,Chennai High Court ,Union government ,N. l. RC Labor ,iCourt ,
× RELATED திருவாலங்காடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பாக முகவர்கள் கூட்டம்