×

வேலூர் அருகே பனமடங்கி அரசுப் பள்ளியில் வகுப்பறையில் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே பனமடங்கி அரசுப் பள்ளியில் வகுப்பறையில் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். இருதயம் தொடர்பாக பிரச்சனை உள்ள நிலையில் திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாணவன் சூர்யா உயிரிழந்தார். ஏற்கனவே இருமுறை இருதய அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாணவர் உயிரிழந்தார்.

The post வேலூர் அருகே பனமடங்கி அரசுப் பள்ளியில் வகுப்பறையில் 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Panamadangi Government School ,Vellore ,KV Kuppam ,Dinakaran ,
× RELATED பிளஸ் 1 மாணவிக்கு குழந்தை பிறந்தது 2...