×

பல்லடத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை புகாரில் அரசு கல்லூரி தமிழ் பேராசிரியர் கைது..!!

திருப்பூர்: பல்லடத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை புகாரில் அரசு கல்லூரி தமிழ் பேராசிரியர் பாலமுருகன் கைது செய்யப்பட்டார். மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழ் பேராசிரியர் பாலமுருகன் போக்சோவில் கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி அருகே தலைமறைவாக இருந்த பேராசிரியரை பல்லடம் மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

The post பல்லடத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை புகாரில் அரசு கல்லூரி தமிழ் பேராசிரியர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Government College ,Palladam Tiruppur ,Government College Tamil ,Balamurugan ,Pallada ,Palladam ,
× RELATED காரைக்காலில் கழிவறையில் மயங்கி விழுந்து முதியவர் பலி