×

சென்னை மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் தற்கொலை..!!

சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் சென்னை மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் கார்த்தி (42) தற்கொலை செய்துகொண்டுள்ளார். அழுகிய நிலையில் கிடந்த கார்த்தியின் சடலத்தை கைப்பற்றி தேனாம்பேட்டை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னை மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் தற்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Medical College ,Assistant ,Suicide ,Chennai ,Assistant Professor ,Karthi ,Anduarpet ,Assistant Professor Suicide ,
× RELATED நாடு முழுவதும் 49 இடங்களில் நடத்த...