×

தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, வேலூர் சுற்றுவட்டார ஊர்களில் மழை..!!

ராணிப்பேட்டை: ஆற்காடு, வாலாஜா உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வேலூரில் சத்துவாச்சாரி, தோட்டப்பாளையம், வேலப்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. வேலூரில் கடந்த ஒருவாரமாக வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் தற்போது மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. காரைக்கால், திருநள்ளாறு, கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.

The post தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, வேலூர் சுற்றுவட்டார ஊர்களில் மழை..!! appeared first on Dinakaran.

Tags : Ranipettu ,Vellore ,Tamil Nadu ,Ranipet ,Arkadu ,Walaja ,Ranipetta ,
× RELATED வேலூர் சதுப்பேரி அருகே...