×

நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெய் பீம் படக் குழுவினருக்கு எதிராக குறவர் நல்வாழ்வு சங்கம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

The post நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,Surya ,Gnanavel ,Chennai ,Chennai High Court ,Jai Bheem ,
× RELATED திருமணமான மகன் இறந்துவிட்டால்...