×

சென்னை வடபழனி பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவன் மீது பிளாஸ்டிக் பைப்பால் தாக்குதல்..!!

சென்னை: சென்னை வடபழனி பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவன் மீது பிளாஸ்டிக் பைப்பால் தாக்குதல் நடத்தினர். மாணவனை தாக்கிய மற்றொரு மாணவன் கைதான நிலையில் தப்பியோடிய 19 பேரை போலீஸ் தேடி வருகின்றனர்.

The post சென்னை வடபழனி பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவன் மீது பிளாஸ்டிக் பைப்பால் தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Tags : Plastic Pipal Attack on College Student ,Chennai Vadapalani Bus Station ,Chennai ,Vadapalani bus station ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?