×

நெல்லையில் கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகத்தை காணொளியில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நெல்லை: நெல்லையில் கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகத்தை காணொளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். ஒசூரில் கோ- ஆப்டெக்ஸின் விற்பனை நிலையத்தையும் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார். 3 மாவட்டங்களில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சாயச்சாலை கட்டடங்களும் திறக்கப்பட்டுள்ளது.

The post நெல்லையில் கோ-ஆப்டெக்ஸ் வணிக வளாகத்தை காணொளியில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Co-Optex ,Nella ,Nellai ,Hosur ,Dinakaran ,
× RELATED கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களின்...