×

நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!!

தேனி: நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

The post நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மேகமலை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : Meghamalai ,Theni ,Western Ghats ,Dinakaran ,
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள்...