×

ஒன்றிய அரசைக் கண்டித்து 2-ம் நாளாக தொடரும் வழக்கறிகஞர்கள் போராட்டம்!!

கரூர்: ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் 2-ம் நாளாக வழக்கறிகஞர்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. 3 குற்றவியல் சட்டங்களில் பெயரை மாற்றி மறுசீரமைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கை கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரூர் நீதிமன்ற வளாகம் முன்பு 2-வது நாளாக வழக்கறிகஞர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

The post ஒன்றிய அரசைக் கண்டித்து 2-ம் நாளாக தொடரும் வழக்கறிகஞர்கள் போராட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Karur ,Tamil Nadu ,Puducherry ,Dinakaran ,
× RELATED பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு...