×

சென்னை தினத்தை ஒட்டி “அக்கம் பக்கம்” புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை தினத்தை ஒட்டி “அக்கம் பக்கம்” புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை பள்ளி மாணவர்களின் அக்கம் பக்கம் புகைப்பட கண்காட்சி மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய நிகழ்வுகள், இடங்கள் அடங்கிய ஆவணப் புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

The post சென்னை தினத்தை ஒட்டி “அக்கம் பக்கம்” புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai Day ,CHENNAI ,Akkam Phapa ,
× RELATED அடுத்த நிதி நிலை அறிக்கையில்...