×

வேதாரண்யம் மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மீனவர்கள் போராட்டம்

நாகப்பட்டினம்: வேதாரண்யம் மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதைக் கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

The post வேதாரண்யம் மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: மீனவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Nagapattinam ,Lankan Pirate Attack on Fishermen ,
× RELATED கோடியக்கரை அருகே மீனவர்களை கட்டையால்...