×

புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 1930 மில்லியன் கன அடியாக உள்ளது; 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 110 மில்லியன் கன அடியாக உள்ளது. 20 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 346 மில்லியன் கன அடியாக உள்ளது. 11 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

The post புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளின் நீர் நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Kanankotta ,Cholhwaram ,Kannankotta ,Chennai ,
× RELATED புழல், சோழவரம், கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரிகளின் நீர் நிலவரம்