×

தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை: பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகளுக்கு ஆளுநர் கடிதம்

சென்னை: தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை என பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளார். யுஜிசி, தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ள நிலையில் பொதுப் பாடத்திட்டத்தை மாநில அரசு கொண்டுவர முடியாது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை: பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகளுக்கு ஆளுநர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Higher Education Forum ,Chennai ,Colleges ,
× RELATED பொறியியல் கல்லூரிகளில் எவ்வளவு...