×

நாளைய மின்தடை: காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை

கிண்டி: ராமாபுரம், முகலிவாக்கம், சாந்தி நகர், ஏ.ஜி.எஸ் காலனி, குமுதம் நகர், எஸ்.எஸ் கோயில் தெரு மற்றும் சுற்றுப் பகுதிகள்.

ஆவடி: பட்டாபிராம் பாரதியார் நகர், தீனதயாளன் நகர், ஐ.ஏ.எப் ரோடு, காவல் குடியிருப்பு, திருவள்ளுவர் நகர் மற்றும் சுற்றுப் பகுதிகள்.

பெரம்பூர்: செம்பியம் காவேரி சாலை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, கொடுங்கையூர், காந்தி நகர், பி.பி ரோடு, மாதவரம் மற்றும் சுற்றுப் பகுதிகள்.

The post நாளைய மின்தடை: காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை appeared first on Dinakaran.

Tags : Ramapuram ,Mughalivakkam ,Shanti Nagar ,AGS Colony ,Kumutham Nagar ,SS Temple Street ,
× RELATED உடல் உறுப்பு தானம் வழங்கியவர் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி