×

மேல்புறத்தில் ஆக.25ல் சிறப்பு மருத்துவ முகாம்

நாகர்கோவில், ஆக.22: இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஜெபதீஷ் புரூஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மேல்புறம் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆகஸ்ட் 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

The post மேல்புறத்தில் ஆக.25ல் சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Jebedish Bruce ,District Medical Officer ,Ethikodu Government Primary Health Center ,Ethikodu Government ,
× RELATED குமரியில் வண்ண, வண்ண ஸ்டார்கள்...