×

சென்னை பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் A++ தகுதிச் சான்று வழங்கப்பட்டுள்ளது

 

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் A++ தகுதிச் சான்று வழங்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு 3.59 புள்ளிகளை NAAC குழு வழங்கியுள்ளது. சென்னை பல்கலைக் கழகத்துக்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் A++ தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டாடினர்.

 

The post சென்னை பல்கலைக்கழகத்திற்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் A++ தகுதிச் சான்று வழங்கப்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Tags : University of Chennai ,National Quality Assessment Committee ,CHENNAI ,Chennai University… ,Chennai University ,Dinakaran ,
× RELATED தொடர் கனமழை காரணமாக இன்று நடைபெறுவதாக...