×

மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.

டெல்லி: மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9 பேர் பதவியேற்றுக் கொண்டனர். பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்சங்கர், பி.ஜே.தேசாய், கே.டி.ஜாலா, நாகேந்திர ராய் பதவியேற்பு; டி.எம்.சி.யின் டெரிக் ஓ பிரையன், டோலா சென், சுகேந்து சேகர் ராய், பிரகாஷ் சிக் பரெய்க், சமிருல் இஸ்லாம் ஆகிய 9 பேருக்கும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர், நாடாளுமன்றத்தில் உள்ள தமது அறையில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

The post மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9 பேர் பதவியேற்றுக் கொண்டனர். appeared first on Dinakaran.

Tags : Delhi ,Jaishankar ,Bajaka ,P. JJ Desai ,K. TD ,Jala ,Nagendra ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...