×

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மதுரையில் வரும் 24ஆம் தேதி திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

மதுரை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மதுரையில் வரும் 24ஆம் தேதி திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. நீட்டை கண்டித்து 23இல் போராட்டம் நடக்கும் என அறிவித்த
நிலையில் 24ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மதுரையில் வரும் 24ஆம் தேதி திமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Madurai ,NEET ,Dinakaran ,
× RELATED சாரல் மழையையும் பொருட்படுத்தாமல்...