×

கடனை திரும்ப செலுத்தாததால் பாஜக எம்.பி., நடிகர் சன்னி தியோலின் சொகுசு பங்களாவை ஏலம்: அறிவிப்பை திரும்பப் பெற்ற வங்கி!

டெல்லி: ரூ.56 கோடி கடனை செலுத்தாததால் பாஜக எம்.பி.யும் நடிகருமான சன்னி தியோலின் மும்பை சொகுசு பங்களாவை, ஏலம் விடுவதாக பேங்க் ஆஃப் பரோடா வெளியிட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றது. நேற்று நாளிதழ்களில் ஏல அறிவிப்பை வெளியிட்ட வங்கி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திரும்பப் பெறுவதாக இன்று தெரிவித்துள்ளது.

 

The post கடனை திரும்ப செலுத்தாததால் பாஜக எம்.பி., நடிகர் சன்னி தியோலின் சொகுசு பங்களாவை ஏலம்: அறிவிப்பை திரும்பப் பெற்ற வங்கி! appeared first on Dinakaran.

Tags : Bajaka M. GP ,Sunny Theol ,Delhi ,Bajaka MP ,Mumbai ,Bajaka MS ,Dinakaran ,
× RELATED “மிகவும் மோசம்” பிரிவிற்கு சென்றது...