×

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,159 கன அடியில் இருந்து 13,638 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,159 கன அடியில் இருந்து 13,638 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.140 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 21.20 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

The post மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,159 கன அடியில் இருந்து 13,638 கன அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Matour Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 50 அடியாக...