×

இபிஎஸ் தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை தழுவியுள்ளது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: இபிஎஸ் தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை தழுவியுள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் “வரும் 2024 மக்களவைத் தேர்தலில் உறுதியாக போட்டியிடுவோம், தேர்தலுக்கு தயாராகும் வகையில், வரும் செப்டம்பர் 3ம் தேதி காஞ்சிபுரத்தில் இருந்து சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன்” என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

The post இபிஎஸ் தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை தழுவியுள்ளது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,EPS ,O. Panneerselvam ,CHENNAI ,
× RELATED அதிமுக பெயர், சின்னம், கொடி விவகாரம்;...