×

முதல்வர் டிவிட் தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன்

சென்னை: ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி, ‘தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: தென்மலைப் போர் கண்ட தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள். கிழக்கிந்தியப் படைகளைத் தன் மதிநுட்பத்தால் வீழ்த்தி, பிறந்த மண்ணின் மானம் காத்த படைத்தளபதி ஒண்டிவீரன் தமிழ்நிலத்தின் போர்க்குணத்திற்குத் தலை சிறந்த சான்று என்று குறிப்பிட்டுள்ளார்.

The post முதல்வர் டிவிட் தென்னகத்தின் ஒப்பிலா வீரர் ஒண்டிவீரன் appeared first on Dinakaran.

Tags : Dvid South ,Opola ,Oppela ,Chennai ,Day of ,Ondiveeran Remembrance Day ,Chief Minister ,Oppila Vyarar Oddiveeran ,South South ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...