×

ம.பி அரசின் 20 ஆண்டு சாதனை பட்டியல்: அமித் ஷா வெளியிட்டார்

போபால்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாஜ அரசின் 20 ஆண்டு சாதனை அறிக்கைகளை வெளியிட்டார். அப்போது அவர்கூறுகையில்,‘‘ மபி மாநிலம், பீகார், உபி,ராஜஸ்தான் மாநிலங்களுடன் சேர்ந்து பிமாரு பட்டியலில் (வளர்ச்சியில் பின்தங்கியது) இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து பிரிவிலும் மாநிலம் பின்தங்கியிருந்தது. பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தியதன் மூலம் மபி வளர்ச்சியடைந்துள்ளது. சுதந்திரம் கிடைத்ததில் இருந்து 6 ஆண்டுகளை தவிர 2003ம் ஆண்டு வரை மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது’’ என்றார்.

The post ம.பி அரசின் 20 ஆண்டு சாதனை பட்டியல்: அமித் ஷா வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Govt ,Amit Shah ,Bhopal ,Union Home Minister ,BJP government ,
× RELATED எல்லைகளை பாதுகாக்க டிரோன் எதிர்ப்பு பிரிவு உருவாக்கப்படும்: அமித் ஷா