×

அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி..!

டப்ளின்: அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்களில் சுருண்டது. அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 2-0 என இந்திய அணி கைப்பற்றியது.

The post அயர்லாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி..! appeared first on Dinakaran.

Tags : 2nd ,Ireland ,Dublin ,Indian ,Dinakaran ,
× RELATED 2 கட்ட தேர்தல் முடிந்தும்...