×

21 தற்கொலைகளும் கொலையே; இதை செய்தது ஒன்றிய பாஜக அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை

சென்னை: 21 தற்கொலைகளும் கொலையே; இதை செய்தது ஒன்றிய பாஜக அரசு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் 8000 முதல் 10,000 பேர் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்: சென்னையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு என்ன அதிகாரம் உள்ளது; ஆளுநர் ரவி என்ன மக்கள் பிரதிநிதியா என்று அமைச்சர் உதயநிதி கேள்வி: நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று கூற ஆளுநர் ரவி யார் – அமைச்சர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

The post 21 தற்கொலைகளும் கொலையே; இதை செய்தது ஒன்றிய பாஜக அரசு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Union BJP Government ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,
× RELATED சொல்லிட்டாங்க…