×

சுகந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 252 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பச்சேரியில் போலீஸ் குவிப்பு

சிவகங்கை: சுகந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 252 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பச்சேரியில் போலீஸ் குவிக்கபப்ட்டுள்ளது. தென்காசி அருகே சிவகிரியில் உள்ள ஒண்டிவீரன் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர், கிராமமக்கள் மரியாதை அளித்தனர்.

The post சுகந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் 252 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பச்சேரியில் போலீஸ் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sugandra ,Ondivieran ,Pachcheri ,252nd Memorial Day ,Tenkasi ,Pacheri ,Memorial Day ,
× RELATED டிடிவி.தினகரன் டிவிட் ‘விடுதலை களத்தில் போராடிய தியாக வீரர்’