×

லடாக்கில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததை அறிந்து மிக வேதனை அடைந்தேன்: ஆளுநர் ரவி இரங்கல்

லடாக்: லடாக்கில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததை அறிந்து மிக வேதனை அடைந்தேன் என ஆளுநர் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். துயர்மிகு இந்நேரத்தில் என் எண்ணங்கள் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுடன் உள்ளன என்று ஆளுநர் ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என ஆளுநர் ரவி தெரிவித்துக்கொண்டார்.

The post லடாக்கில் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததை அறிந்து மிக வேதனை அடைந்தேன்: ஆளுநர் ரவி இரங்கல் appeared first on Dinakaran.

Tags : lataku ,Governor ,Ravi ,Ladakh ,latakh ,
× RELATED உலகில் உள்ள அனைவரும் ஒன்றுதான் என்பதை...