×

நீட் தேர்வுக்கு எதிராக திமுக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக திமுக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டு நீட் தேர்வை கல்வியாளர்கள் பலர் எதிர்க்கின்றனர்; ஆனால் மோடி அரசு அதனை கண்டுகொள்ளாமல் உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம்; ஏனென்றால், இது எதிர்காலத்தை சீரழிக்கும் என்ற வருங்கால சிந்தனை நமக்கு உண்டு என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

The post நீட் தேர்வுக்கு எதிராக திமுக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Dizzagam ,Minister ,Thurimurugan ,Chennai ,Thuraymurugan ,Dizhagam ,Kazhagam ,
× RELATED அபராத தொகை இல்லாமல் மின் கட்டணம்...