×

லடாக்கில் நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது; குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல்

டெல்லி: லடாக்கில் நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது; சாலைவிபத்தில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்கள் சென்ற வாகனம், கியாரி நகருக்கு 7 கி.மீ. தொலைவில் உள்ள ஆற்றில் விழுந்து விபத்துகுள்ளானது.

The post லடாக்கில் நடந்த சாலை விபத்தில் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது; குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் appeared first on Dinakaran.

Tags : ladakh ,murmu ,Delhi ,Latakh ,Madakh ,President of the ,Droubati Murmu ,Dinakaran ,
× RELATED நீதித்துறையில் திறமையானவர்களுக்கு...