×

கலைஞர் நூற்றாண்டு விழா

கருங்கல், ஆக.20: கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி திமுக சட்டத்துறை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி கருங்கலில் நடந்தது. திமுக சட்டத்துறை மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் தினேஷ் தலைமை வகித்து ஏராளமானோருக்கு நலத் திட்ட உதவி வழங்கினார். நிகழ்ச்சியில் கருங்கல் பேருராட்சி திமுக கவுன்சிலர் டெல்பின் , திமுக கருங்கல் பேரூர் செயலாளர் அருள்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Artist ,Karungal ,DMK legal department ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்கள்...