×

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

கொடுமுடி, ஆக. 20: கொடுமுடி நகப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதனை கொடுமுடி பேரூராட்சி மன்ற தலைவர் திலகவதி சுப்ரமணியம் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதில், கொடுமுடி பயிரிடுவோர் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் பரிமளாமணி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post வருமுன் காப்போம் மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Tags : Kodumudi ,Kodumudi Nagapalayam Government High School ,Tamil Nadu Government Medical and Public Health Department ,Varumun Kappom Medical Camp ,Dinakaran ,
× RELATED கொடுமுடி விற்பனை கூடத்தில் நிலக்கடலை ரூ.2 லட்சத்துக்கு ஏலம்